வெளிநாடு சென்ற கருணா மட்டக்களப்பிற்கு தப்பி ஓடிய மிகப் பெரும் இரகசியம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையிலான சர்வதேச பேச்சுவார்த்தைகள் அன்றைய காலப்பகுதியில் உச்சம் தொட்டிருந்தன.
அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த போது, 12.10.2003ஆம் திகதி அன்று, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய கருணா, நேரடியாகவே மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பொதுமையானத்திற்கு வருகை தந்தார்.
வழக்கமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தோர், வன்னிக்கு சென்று மீண்டும் அங்கு ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுவர்.
குறித்த நிலைப்பாடு இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக மீறப்படுகின்றது.
கருணா ஏன் இந்த வழக்கமான நிலைப்பாட்டை மீறினார் என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
