நான்கு நாள் நாடாளுமன்ற அமர்வுகள் இரண்டாக குறைக்கப்பட்டன: கூறப்பட்ட காரணம்
குறைக்கப்பட்ட நாட்கள்
நாடாளுமன்ற அமர்வுகள் இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் (ஜூன் 21) நாளையும் (ஜூன் 22) நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
எதிர்க்கட்சிகளின் முடிவு
நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் தீர்வுகள் இல்லையென்று கூறி, எதிர்க்கட்சிகள் இந்த வாரத்தின் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்க முடிவெடுத்து, சபையில் இருந்து வெளியேறிய பின்னரே இந்த நாட்குறைப்பு நிகழ்ந்துள்ளது.
சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு! சரத் வீரசேகர பகிரங்க எச்சரிக்கை(Live)

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
