நாடாளுமன்றம் நாளை கூடும்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Aanadhi
எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் (நாளை மற்றும் நாளை மறுதினம்) திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழு கூட்டத்தில் அடுத்த வார சபை அமர்வு தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ள யோசனை
அத்துடன், 13ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளையின் போது ஆளும்கட்சி சார்பில் முன்வைக்கப்படும் யோசனையை விவாதத்திற்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US