தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு
Srilanka
Parliament
Today
Parties
Elaction
By Kamel
தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்தும் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US