இலங்கையின் சாலைப் பாதுகாப்புச் சட்டம்.. முக்கிய இரண்டு ஒழுங்குவிதிகள் குறித்து குகதாசன் எம்பி கருத்து

Parliament of Sri Lanka Trincomalee Sri Lankan Peoples
By H. A. Roshan Feb 22, 2026 08:00 AM GMT
Report

இலங்கையின் சாலைப் பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஆனது, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அத்தியாயம் 203இல், குறிப்பிட்ட இரண்டு ஒழுங்குவிதிகளை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புக்கு உள்ளாகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, மோட்டார் போக்குவரத்து விரைவு நெடுஞ்சாலை ஒழுங்குவிதிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து போதைப்பொருள் ஒழுங்குவிதிகள் ஆகிய இந்த விதிமுறைகள், வளர்ந்து வரும் போக்குவரத்து அபாயங்களுக்கு அரசின் விடையாக அமைகின்றன.

பல பதிற்றாண்டுகளாக, இலங்கையின் சாலைப் பாதுகாப்பு கட்டமைப்பானது; விரிவான நடைமுறைகள் இல்லாத அடிப்படைச் சட்டங்களால் முடக்கப் பட்டிருந்தது.

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்...!

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்...!

கருவிக் கட்டளைகள் 

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கையில் சாலை விபத்து இறப்புகள் நூறாயிரம் மக்கள் தொகைக்கு 15.2 ஆக இருந்தது.

[M2PR5BOஸ

இது ஆசிய-பசிபிக் சராசரியை விட கூடுதலாக இருப்பதால், சான்றுகள் அடிப்படையிலான தலையீடுகள் கட்டாயமாகின்றன. 2025 ஆம் ஆண்டின் திருத்தங்கள் வெறும் கருவிக் கட்டளைகள் மட்டுமல்ல.

அவை போதைப்பொருள் பாவனையாளரைக் கண்டறிதல் மற்றும் விரைவுநெடுஞ்சாலைப் பாதுகாப்பில் நீண்டகாலமாக இருந்த "நடைமுறை வெற்றிடத்தை" நிரப்பும் கருவிகளாகும்.

புதிய ஒழுங்குவிதிகளின் முதன்மை மற்றும் சிறப்புக் கூறுகள்; முதலாவது ஒழுங்குவிதியான மோட்டார் போக்குவரத்து விரைவுநெடுஞ்சாலை ஒழுங்குவிதிகள், விரைவுநெடுஞ்சாலை வலையமைப்பைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பாதுகாப்பு இருக்கைப் பட்டித் (seat belt) தேவைகளைக் கணிசமாக விரிவு படுத்துகிறது.

புதிய ஒழுங்குவிதி 8A இன் படி, விரைவு நெடுஞ்சாலையில் வாகனம் இயங்கும் பொழுது; ஓட்டுநர் மற்றும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பு இருக்கைப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டார். 

பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

காணித் தகராறில் உயிரிழந்த கணவன்- காயங்களுடன் உயிர் தப்பிய மனைவி

காணித் தகராறில் உயிரிழந்த கணவன்- காயங்களுடன் உயிர் தப்பிய மனைவி

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US