கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிராகச் சர்வதேச மட்டத்தில் குரல் - வலியுறுத்திய சஜித்

Sajith Premadasa Sri Lanka United Kingdom
By Rakesh Feb 18, 2026 08:27 AM GMT
Report

சிவில் சுதந்திரத்தை மீறும் வகையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச் சட்டம் அமையக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்தச் சட்டங்களின் விதிமுறைகள் பிரிட்டனின் தரங்கள் மற்றும் சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்திருக்க வேண்டும் இவ்வாறு பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மியுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக சீர்திருத்தங்கள், சட்டவாக்கப் பிரச்சினைகள் மற்றும் டித்வா பேரிடர் மீட்சி தொடர்பான விசேட கலந்துரையாடலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பிரிட்டனின் துணைப் பிரதமர் டேவிட் லாமியும் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

புதிதாக திருமணமான இளைஞனின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி

புதிதாக திருமணமான இளைஞனின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி

நிலையான பொருளாதார மீட்சி

ஜனநாயக ஆட்சி, வர்த்தக விரிவாக்கம் மற்றும் இருதரப்பு மானுட ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவாகக் கலந்துரையாடும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.

இதில் முதன்மையாக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி, காலநிலை நீதி, மனித உரிமைகள் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளில் அதிகாரபூர்வ வளர்ச்சி உதவியை சீர்திருத்துவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எடுத்துரைத்தார்.

கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிராகச் சர்வதேச மட்டத்தில் குரல் - வலியுறுத்திய சஜித் | Sajith Urges International Voice Against Laws

மேலும் கொள்கை ரீதியான ஜனநாயக மதிப்புகளை, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார தீர்வுகளுடன் சமநிலைப்படுத்துவது ஆட்சியில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவர் இங்கு எடுத்துக்காட்டினார்.

ஊழலுக்கு எதிரான அரசு குழுவின் மற்றும் அதன் உலகளாவிய எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக பிரிட்டனின் தலைமையை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், வெளிப்படையான நிறுவனங்களுக்கான அவசியத்தை இங்கு வலியுறுத்தினார்.

அத்துடன் இலங்கையில் பொது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நிலையான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்தவும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் தெரிவித்தார்.

இலங்கை - ஐக்கிய இராச்சியம் இடையேயான வர்த்தகம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதில், ஐக்கிய இராச்சியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு நாடாக இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சுட்டிக்காட்டினார்.

மேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வர்த்தக கூட்டாண்மை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

ஆழமான வரலாற்று உறவு

சட்டத்தின் "கொடுமையான" பயன்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தனது கருத்தை முன்வைத்தார். குறிப்பாக அரசியல் எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை குற்றமாக கருதக்கூடிய பயங்கரவாதம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு எதிராக இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

நிர்வாகம் அல்ல, நீதித்துறை சட்ட விளக்கங்களை வழிநடத்த வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நிகழ்நிலைக் காப்பு தொடர்பாக, குழந்தைகளைப் பாதுகாக்கும் அவசியத்தை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், சிவில் சுதந்திரத்தை மீறாமல் விதிமுறைகள் பிரிட்டனின் தரங்கள் மற்றும் சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்திருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிராகச் சர்வதேச மட்டத்தில் குரல் - வலியுறுத்திய சஜித் | Sajith Urges International Voice Against Laws

இறுதியில், இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் அனுப்பிய தனிப்பட்ட இரங்கல் செய்திக்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பிரிட்டனின் துணைப் பிரதமர் லம்மிமியுடன் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், பிரத்தியேக செயலர் சுக்விந்தர் சோதி, துணை பிரதமரின் சர்வதேச பிரிவின் தலைவர் டேவிட் மேயர், சிறப்பு ஆலோசகர் பியோனா மேகர் மற்றும் முதல் செயலர் (அரசியல்) டாம் சோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணி - வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

காணி - வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US