வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ஆபத்து
Sri Lanka Police
Colombo
Drugs
By Vethu
a year ago
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்ப்பட்ட பொதிகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள்
இந்த பொதிகளிலிருந்து 150 போதை மாத்திரைகள், 466 கிராம் குஷ் , கஞ்சா மற்றும் 10 கிராம் கொக்கேயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US