வெளிநாடுகளில் 750 அமெரிக்கப் படைத்தளங்கள்: இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தகவல்
இலங்கை உள்ளடங்களாக உலக நாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவப் படைத்தளங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் பதிலளித்துள்ள இலங்கையின் சீனத்தூதரகம், “திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்” என தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இன்னமும் வெளிநாடுகளில் சுமார் 750 அமெரிக்கப் படைத்தளங்கள் தொடர்ந்து இயங்கி வருவதுடன், இந்தப் படைத்தளங்கள் நிதியியல், அரசியல், சமூகவியல் மற்றும் சூழலியல் ரீதியில் மிகுந்த பெறுமதி வாய்ந்தவை ஆகும் என தெரிவித்துள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
