திருக்குமார் நடேசனை விசாரிக்க விசேட குழு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவின் (Nirupama Rajapaksa) கணவர் திருக்குமார் நடேசனை (Thirukumar Nadesan) விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட குழுவை அமைத்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நுவன் அசங்கவின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய ஐவர் கொண்ட சிறப்புக்குழு இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முற்பகல் வேளையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள திருக்குமார் நடேசனிடம் ஆணைக்குழுவினர் விசேட வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
