இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - நள்ளிரவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்

Kandy Nuwara Eliya Crime Death
By Aanadhi Jun 24, 2026 11:01 PM GMT
Report

தெல்தெனிய பிரதேசத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ நிபுணரின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நள்ளிரவு வேளையில் நுவரெலிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நே்றறு(24) யாழ்ப்பாணத்தில் மோசடித் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர், கொலை தொடர்பான மேலதிக விசாரணைக்காக இரவு மோசடித் தடுப்புப் பிரிவினரால் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

2009இல் சரணடைந்தவர்கள் சுரேஷ் சலேவின் வதைமுகாமில் - ஹேக்கிங்கில் கசிந்த இரகசியம்

2009இல் சரணடைந்தவர்கள் சுரேஷ் சலேவின் வதைமுகாமில் - ஹேக்கிங்கில் கசிந்த இரகசியம்

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள்

சந்தேக நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாறுவேடமிட்டு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது புதன்கிழமை (24) அதிகாலையில் சாவகச்சேரி கைதடி பகுதியில், மோசடித் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - நள்ளிரவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் | Teldeniya Murder Case Suspect Nuwara Eliya Police

இதற்கிடையே சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தவரும், அவரது நண்பருமான குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதி ஒருவர், நுவரெலியா பொலிஸாரின் விசேட பிரிவினரால் குண்டசாலை பகுதியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று வியாழக்கிழமை (25) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும், தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டு, கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நுவரெலியா பொலிஸ் நிலையம் கொண்டுவரப்பட்டபோது, ​​படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்ப உறவினர்கள் குழுவும் அங்கு வருகை தந்திருந்தது.

சடலத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட காரும், சந்தேக நபரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

2009இல் சரணடைந்தவர்கள் சுரேஷ் சலேவின் வதைமுகாமில் - ஹேக்கிங்கில் கசிந்த இரகசியம்

2009இல் சரணடைந்தவர்கள் சுரேஷ் சலேவின் வதைமுகாமில் - ஹேக்கிங்கில் கசிந்த இரகசியம்

வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு

வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US