முக்கிய பதவியில் இருந்து விலகிய அமைச்சர் பிமல்
Government Of Sri Lanka
Bimal Rathnayake
Palestine
By Aanadhi
இலங்கை - பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விலகியுள்ளார்.
நேற்று மாலை இலங்கை - பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அவர் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
விலகலுக்கான காரணம்
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - பலஸ்தீன நட்புறவுச் சங்கம் ஆரம்பமான காலம் தொட்டு நீண்ட காலமாக அதன் தலைவராக மகிந்த ராஜபக்ச பதவி வகித்திருந்தார்.
அதன் பின்னர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் இலங்கை - பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர்களாக பதவி வகித்திருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US