பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி! தெற்காசியாவை சூழும் போர் மேகம்
இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தடைசெய்யப்பட்ட போராளிக் குழுவுடன் தொடர்புடையது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த அமைப்பு, இந்தியாவின் வழிகாட்டுதலின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நிலை
இருப்பினும், அவர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான ஆதாரங்களை முன்வைக்கவில்லை.

எவ்வாறாயினும், டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பதற்றங்களை அதிகரித்துள்ளது.

இவ்வாறிருக்க, பாகிஸ்தான் இப்போது போர் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan