மல்வத்து ஓயா பெருக்கெடுப்பால் பாதிக்கப்பட்ட நெற் செய்கை
Agriculture Water And Action For Rural Development
Floods In Sri Lanka
Disaster
By Shrikanth
மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததால் 2000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெய்த அதிகளவான மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மல்வத்து ஓயா அண்டிய பகுதிகளில் செய்யப்பட்ட நெற் செய்கை நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பிடப்பட்ட ஏக்கர்களை விட
இது வரை பாதிப்பு தொடர்பில் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. வெள்ளம் நிறைந்த நெற் பயிர் காணிகளிலிருந்து வெள்ளம் வடிந்தோடினாலும் நெற் செய்கையில் எவ்வித பலனும் எடுக்க முடியாது என விவாசயிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு குறிப்பிடப்பட்ட ஏக்கர்களை விட அதிகமாகவே இருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US