அம்பத்தலை அணைக்கட்டை அண்மித்த பகுதிகளுக்கு அவசர அறிவிப்பு
அம்பத்தலை அணைக்கட்டை அண்மித்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று(30) காலை விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
பாதிக்கப்படும் பகுதிகள்
கடுவெல, மாலபே, கொஸ்வத்த, முல்லேரியாவ போன்ற பகுதிகளில் வாழும் மக்களும் உடன் வெளியேறுமாறும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவதான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக பொலிஸார். முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளன.
மக்கள் இவர்களின் உதவிகளை பெற்றும் கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறவும்.
அத்தோடு வெள்ளத்தில் மூழ்கியுள்ள பாலங்கள் மற்றும் பாதைகளை பார்வையிட செல்லும் மக்கள் அவற்றில் இருந்து தவிர்த்து ஆபத்துகளில் பாதுகாப்பு பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan