திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை! சஜித் கடும் விசனம்

Colombo Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Nov 23, 2026 05:12 AM GMT
Report

"திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 'கொழும்பு மோட்டார் கண்காட்சி' நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்

"இளைய தலைமுறையை இனியும் யாராலும் ஏமாற்ற முடியாது. 2019 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர்.

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை! சஜித் கடும் விசனம் | Overflowing Treasury Money In The Hands People

இளைஞர்களுக்கு வெறுமனே வாக்குறுதிப் பத்திரங்களை வழங்குவதை விடுத்து, சுயமுயற்சியால் தொழில்முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக மூலதனத்தைப் பெறும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்துப் பல்வேறு புள்ளிவிவரங்களைக் காட்டும் அரசு, இத்தகைய வாகனக் கண்காட்சிகளைப் பார்வையிட வேண்டும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இத்தகைய கண்காட்சிகளில் மக்களின் பங்கேற்பு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. மக்கள் கையில் பணம் இல்லாமை வணிகச் சுழற்சி முடங்கும் நிலையாகும்.

வாகன விற்பனை

ஆகவே, பொருளாதாரம் முன்னேற வேண்டுமெனில் மக்கள் கையில் பணம் புழங்க வேண்டும். தற்சமயம் மக்களிடம் பணம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை! சஜித் கடும் விசனம் | Overflowing Treasury Money In The Hands People 

சொந்தமாக ஒரு வாகனத்தை வைத்திருப்பதே நாட்டில் பலரின் கனவாகக் காணப்படுகின்றது. 'கொழும்பு மோட்டார் கண்காட்சி' போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுவது முக்கியமான விடயமாக அமைந்துள்ளது.

இதற்கு அப்பால் சென்று வாகன உற்பத்தித் தொழிலை நமது நாட்டுக் கொண்டுவர வேண்டும். இதற்குத் தேவையான முதலீட்டுக்கு உகந்த சூழல் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் வாகன விற்பனை மாத்திரமன்றி, வாகன உற்பத்தியையும் மேற்கொள்ள முடியும். வாகன உற்பத்தித் துறையில் ஒரு நாடாகப் பெரும் ஆர்வத்தை கவர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தை ஆய்வுசெய்ய சென்ற அமைச்சர்! திடீரென சுற்றிவளைத்த பொதுமக்களினால் அமைதியின்மை

தீ விபத்தை ஆய்வுசெய்ய சென்ற அமைச்சர்! திடீரென சுற்றிவளைத்த பொதுமக்களினால் அமைதியின்மை

அரச ஊழியர்களினால் ஏற்பட்டுள்ள சிக்கல்! ஆசிரியர்களின் கோரிக்கைகள் அதிரடியாக நிராகரிப்பு

அரச ஊழியர்களினால் ஏற்பட்டுள்ள சிக்கல்! ஆசிரியர்களின் கோரிக்கைகள் அதிரடியாக நிராகரிப்பு

மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US