ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவரை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு அடுத்த சில வாரங்களில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு சுகாதாரப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதைத் துரிதப்படுத்து மாறும், ஒவ்வொரு பிரிவிலும் பல புதிய தடுப்பூசி நிலையங்களை இணைக்குமாறும் பிராந்திய மருத்துவ அதிகாரி அலுவலகங்களால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri