நுவரெலியா மாவட்டத்திற்கு வருவோருக்கான அவசர அறிவித்தல்! பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
Covid
Police
Nuwara Eliya
Nandana Galabada
By Benat
வெளி இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத் தருவோரை உடனடியாக திருப்பி அனுப்புமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட(Nandana Galabada) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்பு வீதம் என்பன தற்போது குறைவடைந்து வருகின்றன.
இந்நிலையில், பிற மாகாணங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருபவர்கள் ஊடாக மீண்டும் கோவிட் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதனைத் தடுக்கும் முகமாகவே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US