அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்றொழிலை ஆதரிக்கும் சஜித் : அன்னராசா குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Fishing Sri Lanka Government Of Sri Lanka President of Sri lanka
By Kajinthan Feb 10, 2026 10:50 AM GMT
Report

அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்றையதினம்(10.02.2026) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் அடுத்தடுத்த நகர்வுகள்! ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கண்டனம்

இஸ்ரேலின் அடுத்தடுத்த நகர்வுகள்! ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கண்டனம்

அரசாங்கம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் சட்டவிரோத கரைவலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமையை வரவேற்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாட்டுக்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்.

கடந்த வாரம் சட்டவிரோத கரைவலையை நிறுத்தியமைக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்றொழிலை ஆதரிக்கும் சஜித் : அன்னராசா குற்றச்சாட்டு | Opposition Sajith Supports Fishing Political

குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச், சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டதை வடபகுதியை கடற்றொழிலாளர்கள் சார்பில் கண்டிக்கின்றோம்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடபகுதி கடலில் இடம்பெறும் சட்ட விரோத கடற்றொழில் முறைகளை நடத்த வேண்டும் என வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

புதிய திட்டத்தை தொடங்க உள்ள நேட்டோ அமைப்பு

புதிய திட்டத்தை தொடங்க உள்ள நேட்டோ அமைப்பு

வடபகுதி கடற்றொழிலாளர்கள்

2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த சஜித் பிரேமதாசவிடம் பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் சட்ட விரோத கடற்றொழில் முறைகளை தடை செய்ய வேண்டும் அதனை நாடாளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

ஆனால் சஜித் பிரேமதாச கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் இடம்பெற்ற சட்டவிரோத கடற்றொழிலை தடை செய்தமைக்கு ஆதரவாக கலந்து கொண்டமை அவரின் வங்குரோத்து அரசியலை எடுத்துக்க்காட்டுகிறது.

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்றொழிலை ஆதரிக்கும் சஜித் : அன்னராசா குற்றச்சாட்டு | Opposition Sajith Supports Fishing Political

இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களிடம் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் முறைகளை நிறுத்துமாறு பல்வேறு சந்தர்பங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முறையை மட்டும் தடை செய்திருக்கிறார்கள்.

ஆனால் இது போதாது கடலில் சட்டவிரோத அனைத்து கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையாகவும் உள்ளது.

ஆகவே தனது அரசியல் இருப்புக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சட்ட விரோத கடற்றொழில் முறைகளை ஊக்குவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் பொலிஸாரினால் நடாத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை

கல்முனையில் பொலிஸாரினால் நடாத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை

மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US