வெடுக்குநாறி மலை மீதான கருத்து பௌத்த மயமாக்கலின் வெளிப்பாடே..! தவபாலன் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Thileepan Apr 16, 2026 02:12 PM GMT
Report

வவுனியா - வடக்கு வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம், இது தொடர்பில் புத்த சாசன அமைச்சரின் கருத்து பௌத்த மயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் இன்று(16.04.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பாவில் விமான எரிபொருள் கையிருப்பு குறித்து வெளியான தகவல்

ஐரோப்பாவில் விமான எரிபொருள் கையிருப்பு குறித்து வெளியான தகவல்

வெடுக்குநாறி மலை தொடர்பான கருத்து

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்த சாசன அமைச்சரின் வெடுக்குநாறி மலை பௌத்தத்திற்கு உரியது எனக் கூறியுள்ளார். இதனை ஏற்க முடியாது. வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களை கடந்த அரசாங்கங்களைப் போன்று ஜேவிபி அரசாங்கமும் கைது செய்ய முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது.

வெடுக்குநாறி மலை ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திற்குள் தான் 24 மில்லியன் ரூபாய் செலவில் ஜேவிபியால் கொண்டு வரப்படுகின்ற கிபுல் ஓயா திட்டம் செயற்படுத்தப்பட இருக்கின்றது.

வெடுக்குநாறி மலை மீதான கருத்து பௌத்த மயமாக்கலின் வெளிப்பாடே..! தவபாலன் குற்றச்சாட்டு | Opinion On Vedukunari Hill

மிகப்பெரிய காடுகளை அழித்து இந்த கிபுல் ஓயாத் திட்டம் கொண்டு வரப்பட இருக்கின்றது.

அதற்கு எதிரான விமர்சனங்கள், போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வெடுக்குநாறி மலை தொடர்பில் புத்ததாசன அமைச்சர் தெரிவித்த கருத்தும் வவுனியா வடக்கை முழுமையாக ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கலை தான் ஜேவிபியும் கொண்டு செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அந்தவகையில், பௌத்தமயமாக்கலை மேற்கொள்கின்ற மற்றும் மலைகள், தொல்லியல் சின்னங்கள் இருக்கின்ற இடங்களையும் பௌத்தமயமாக்குகின்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களின் பூர்வீகத்தை விட்டுக் கொடுக்க முடியாது..

இங்கு சைவ வழிபாடு நீண்டகாலம் இடம்பெற்று வந்திருக்கின்றது. 2024 ஆம் ஆண்டு சிவராத்தி வழிபாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். நாங்கள் சிறை வரை சென்று வந்துள்ளோம்.

எந்த துன்பங்கள் வந்தாலும் எங்களது ஆலயத்தையும் வரலாற்றையும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அது தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலம். 1990 காலப்பகுதியில் இந்த ஆலயத்தில் வழிபட்டமைக்கான ஆதாரங்கள் கூட உள்ளன. பல ஆதாரங்கள் மற்றூம் முன்னர் வாழ்ந்தவர்களது வரலாற்று கருத்துக்கள் இருக்கின்றது.

வெடுக்குநாறி மலை மீதான கருத்து பௌத்த மயமாக்கலின் வெளிப்பாடே..! தவபாலன் குற்றச்சாட்டு | Opinion On Vedukunari Hill

இது முற்று முழுதாக தமிழர்களது பூர்வீக இடம். அங்கு சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் ஜேவிபி எடுத்து வரும் முயற்சியை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

போராட்டங்கள் நடக்கும்

இவர்களது செயற்பாடு இவ்வாறு தொடருமாக இருந்தால் மக்களை திரட்டி பெரியளவிலான போராட்டங்களை எல்லா இடங்களிலும் மேற்கொள்ளும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வெகுவிரைவில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை பாதுகாப்பதற்காகவும் புத்ததாசன அமைசாசரின் கருத்துக்கு எதிராகவும் மக்களை திரட்டி போராட தயாராகி வருகின்றோம். அதற்கான அழைப்பையும் விடுக்கின்றோம்.

அனைத்து தரப்புகளும் எமது வழிபாடுகளை பாதுகாக்கின்ற அத்தனை அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தப் போராட்டத்தை பெரியளவில் செய்து எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை..! அமைச்சரின் புதிய தகவல்

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை..! அமைச்சரின் புதிய தகவல்

இயக்கச்சி றீச்சாவில் உடனடி வேலை வாய்ப்பு..! இன்றே முந்திக்கொள்ளுங்கள்..

இயக்கச்சி றீச்சாவில் உடனடி வேலை வாய்ப்பு..! இன்றே முந்திக்கொள்ளுங்கள்..


2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US