இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள்: இளைஞர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்கள்(Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்வேறு மட்டத்தை சார்ந்த மக்களும் கடும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.
அதிகரித்துள்ள வாழ்கைச் செலவு, போதிய வருமானம் இன்மை போன்ற காரணங்களால் பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலர் கடன் வசதியை குறிப்பாக இணையம் மூலம் இலகுவில் கடன் வசதியை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்களை நாடுகின்றனர்.
தங்களது தனிப்பட்ட தகவல்களையும் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருப்பதன் காரணமாக இவ்வாறு இணையம் மூலம் கடன் பெறுவோர் கடும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதிக வட்டி, கடனை திருப்பி செலுத்த முடியாமல் மேலும் கடன் வாங்குதல் என்று கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில், இவ்வாறு இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் எதிர்கொண்ட சிக்கல் தொடர்பில் எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri