அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்! பணவீக்கம் மேலும் அதிகரிப்பு
Srilanka
Parliament
Money
EranWickramaratne
By Benat
கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக நாட்டின் பணவீக்கமானது 16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 46 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US