மஹியங்கனை தாக்குதலில் ஒருவர் படுகொலை!
Police
Arrest
Mahiyangana
By Rakesh
மஹியங்கனை - தெஹிகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இருவருக்கிடையில் இடம்பெற்ற தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தெஹிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US