எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Aanadhi
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று(26) காலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அப்பிரதேசத்தை சேர்ந்த மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியின் தோரகொலயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்

இன்று முற்பகல் 9.30 மணியளவில் மலர்ச்சாலையைத் திறப்பதற்காக உரிமையாளர் சென்ற வேளையில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விசாரணை

துப்பாக்கி சூட்டுக்கான காரணம், அதனை மேற்கொண்டவர்கள் குறித்த விபரங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| தமிழ் பகுதியில் வைத்து கொலை செய்வேன்: முஸ்லிம் வர்த்கருக்கு கொலை அச்சுறுத்தல்!! |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US