அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை பலி
Sri Lanka Police
Accident
Death
Highways In Sri Lanka
By Thulsi
அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகம வைத்தியசாலை
கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US