அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்!

Gotabaya Rajapaksa Sri Lanka Magistrate Court Sri Lankan political crisis
By Amal May 28, 2022 10:26 AM GMT
Report

ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் இருந்து மூன்றாவது முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும் விலகியுள்ளார்.

ஏற்கனவே இன்டிகாப் சூபர், மற்றும் நிஸார்தீன் ஆகியோர் விலகிய நிலையில் கலீல் உல் ரஹ்மானும், தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இதன்படி ஒரு முஸ்லிம் உறுப்பினர் மாத்திரமே ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவில் தற்போது அங்கம் வகிக்கிறார்.

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

இந்தநிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த சட்டங்களை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அவர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள தமது 6 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதற்கு தாம் உடன்படமுடியாது, அத்துடன்  முஸ்லிம் இனத்தின் முன்னோர்கள் பெற்றுத்தந்த உரிிமைகளை காட்டிக்கொடுக்கவோ, பறித்துக்கொடுக்கவோ முடியாது என்றும் கலீலுள் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு,இனங்களின் உரிமைகள் தொடர்பில் இணக்கங்களை ஏற்படுத்தாமல், அந்த உரிமைகளை பறிக்கத் துணிகிறது.

முஸ்லிம் இன முன்னோர்கள் இலங்கையின் சட்டங்களுக்கு இணங்கவே முஸ்லிம் தனியார் சட்டங்களை இயற்றியுள்ளனர்.

எனவே அது அடிப்படைவாதமாக அமையாது.

அந்த வகையில், கண்டிய சட்டம் மற்றும் தேச வளமை சட்டங்கள் பிராந்தியங்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டமாக அமைகின்ற நிலையில், முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முஸ்லிம்களின் வாழ்க்கைத்திட்டமாகும் என்று கலீலுள் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

காதி நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு மேன்முறையீட்டை செய்யவேண்டுமானால் இலங்கையின் மேல் நீதிமன்றத்தில் அதனை செய்யமுடியும்.

இதன்போது அந்த சட்டத்தை எவ்வாறு அடிப்படைவாதம் என்று கூறமுடியும்? என்று வினவியுள்ளார்.

இந்த சட்டத்தில் பிரச்சினைகள் இருந்தால் அதனை திருத்தியமைக்கமுடியும். எனினும் அதனை ரத்துச்செய்யமுடியாது என்றும் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சொத்து சட்டமும் அடிப்படைவாத சட்டம் அல்ல. அது ஒரு குடும்பத்தில் சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்படவேண்டும் என்பதை வரையறுக்கிறது.

முஸ்லிம் பெண்களின் ஆடைகள் விடயத்திலும் வஹாபிஸ சிந்தாந்தம் என்ற விடயங்களிலும் வெளிநாடுகளின் செல்வாக்கு செலுத்தப்படுகிறது.

இதேவேளை அரச பணிகளில், முஸ்லிம் பெண்களின் உரிமை என்ற விடயத்திலும் அடிப்படைவாதம் இல்லை என்று கலிலுள் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் வரைவுகளில் ஒரினச் சேர்க்கை குற்றமாக பார்க்கப்படாது என்று கூறப்படுகின்ற நிலையில் அநாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும், ஜனாதிபதி செயலணி, முஸ்லிம் இனத்தின் கலாசாரத்தை ஏன் மறுக்கிறது என்று அவர் ஜனாதிபதிக்கான கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடிதப்பிரதிகள்

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! | One Country One Law Member Resigned

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US