நாட்டை விட்டு வெளியேறிய ஒன்றரை இலட்சம் பேர்- செய்திகளின் தொகுப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடு சென்றவர்களின்
எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை
தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் சுமார் மூன்று இலட்சத்து 11 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
முக்கியமாக கட்டார், குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மேலும் சுமார் 3 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
