தீவிரமடையும் அச்சுறுத்தல் நிலை! எட்டு அறிகுறிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
USA
Covid 19
Sri lanka
World
Covid vaccine
Omicron
By Benat
தற்போது உலகத்தில் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஒமிக்ரோன் கோவிட் ரைவஸ் மாறுபாடு உலகெங்கும் மிக வேகமாக பரவி வருகின்றது.
இதில், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிப்பது முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரிடம் காணக்கூடிய முக்கிய எட்டு நோய் அறிகுறிகள் குறித்து வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், சோர்வு, தும்மல், கீழ் முதுகு வலி, தலைவலி, இரவில் வியர்த்தல் மற்றும் தசைவலி ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US