ஒமிக்ரோன் மாறுபாடு: பிரித்தானியா எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு (Video)
கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாகப் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாவே உள்ளிட்ட 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன.
உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மாறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாகவும், வெளிநாடுகளிலிருந்து ஒமிக்ரோன் மாறுபாட்டின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயல்திறனையே கொண்டுள்ளதாகவும் பிரித்தானியச் சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri