மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள மாற்றம்! மிக வேகமாக உயர்ந்த எரிபொருள் விலை

Iran Iraq Iran-Israel War
By Dhushi Mar 04, 2026 09:30 AM GMT
Report

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக எண்ணெய் விலைகள் சுமார் 3% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல் மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 84.07 டொலராகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 76.8 டொலராகவும் உயர்ந்துள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் - இலங்கையில் நகை வாங்க காத்திருந்தோருக்கான செய்தி

தங்க விலையில் திடீர் மாற்றம் - இலங்கையில் நகை வாங்க காத்திருந்தோருக்கான செய்தி

எண்ணெய் விலை உயர்வு

விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் காணப்படுகிறது.

மோதல் குறைவதற்கான தெளிவான அறிகுறிகள் இல்லாத வரை எண்ணெய் விலைகள் அதிகமாகவே இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள மாற்றம்! மிக வேகமாக உயர்ந்த எரிபொருள் விலை | Oil Prices Rise By About 3

அத்துடன், மத்திய கிழக்கில் எரிசக்தி இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் எண்ணெய் உற்பத்தியை பாதித்துள்ளன. சேமிப்பு மற்றும் ஏற்றுமதி சிக்கல்கள் காரணமாக ஈராக் நாட்டில் சில எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

உலக எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% அளவு கடந்து செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தியும் இந்த மோதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அமெரிக்க கடற்படை உதவக்கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சில நாடுகள் மாற்று எரிசக்தி ஆதாரங்களைத் தேடி வருகின்றன. அதேவேளை, அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பு கடந்த வாரம் 5.6 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடங்காத குண்டு வெடிப்பு சத்தங்கள்: ஈரானின் பலம் வாய்ந்த பொறுப்பில் அலி கமேனியின் மகன்..!

அடங்காத குண்டு வெடிப்பு சத்தங்கள்: ஈரானின் பலம் வாய்ந்த பொறுப்பில் அலி கமேனியின் மகன்..!

யாழில் மீண்டும் எரிபொருள் வரிசை!

யாழில் மீண்டும் எரிபொருள் வரிசை!


1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US