இந்திய அணியை விட 143 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கும் நியூஸிலாந்து அணி
Rishabh Pant
Indian Cricket Team
New Zealand Cricket Team
Shubman Gill
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (02.11.2024) நியூஸிலாந்து அணி 143 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.
இன்றையநாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 9 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில், வில் யங் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
முன்னதாக, அந்த அணி தமது முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களை பெற்றது. இதற்கு பதிலளித்து ஆடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களை பெற்றது.
நியூஸிலாந்து அணி முன்னிலை
இதில், சுப்மன் கில் 90 ஓட்டங்களையும் ரிசப் பன்ட் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி, தற்போது நியூஸிலாந்து அணி 143 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US