கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வாகனம் விபத்து
புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
புஸ்ஸல்லாவ - ஹெல்பொட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!
உயிரிழந்த குழந்தை
கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே திரும்பி வரும் வழியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில், 2 வயதுக் குழந்தையும் 70 வயது முதியவரும் உயிரிழந்ததாகவும், விபத்தின் போது மொத்தம் 10 பேர் வானுக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam