வீதி விபத்தில் இருவா் பலி : நுவரெலியா - ஹட்டன் வீதியில் மண்சாிவு
hatton
transport
dead
nuwara
landslip
By Amal
மீாிகம - பஸ்யால வீதியின் தன்சலவத்த பகுதியில் கொள்கலன் தாங்கி ஊா்தி ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் பலியாகினா்.
மேலும் இருவா் காயமடைந்தனா்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நுவரெலிய - ஹட்டன் வீதியின் நானுஓயா பிளக்பூல் பகுதியில் மண் சாிவு ஏற்பட்டமையை அடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளா் தெரிவித்துள்ளார்.
கடும் மழை காரணமாக இந்த மண்சாிவு ஏற்பட்டுள்ளது.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US