கோவிட் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதில் உலகின் முதலாம் இடத்தைப் பிடிப்பதே இலக்கு! – பசில்
- Basil
By Independent Writer
கோவிட் - 19 தடுப்பூசியை மக்களுக்கு ஏற்றுவதில் உலகின் முதலாம் இடத்தைப் பிடிப்பதே இலக்கு என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அனைத்து மக்களுக்கும் கோவிட் - 19 தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்றிய முதல் நாடாக உலகில் திகழ வேண்டும் என்பதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கோவிட் - 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US