வவுனியாவில் பத்து நாட்களின் பின்னர் பூச்சியமாக காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
வவுனியாவில் பத்து நாட்களின் பின்னர் இன்றையதினம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பூச்சியமாக அமைந்துள்ளது.
வவுனியா ,பட்டாணிச்சூர் மற்றும் நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று வரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் எவரும் அடையாளப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam