யாழில் ஐக்கிய மக்கள் சக்தி உயர்மட்ட குழுவினர் விசேட கலந்துரையாடல்
Jaffna
Sri Lanka Politician
Sri Lankan Peoples
NPP Government
By Theepan
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழுவினர் இன்றையதினம் ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பட்டறையொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று(13.03.2026) இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, யாழ் மாவட்ட அமைப்பாளர் அருந்தவநாதன் அனோஜன் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்கள் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விகாராதிபதி மீகஹஜந்துரே சிறி விமல தேரருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.



உச்சக்கட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு! 24 மணி நேரத்தில் குறிவைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள்
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US