தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

Ampara Sri Lankan local elections 2023 National People's Power - NPP Local government election Sri Lanka 2025
By Farook Sihan Jun 17, 2025 09:14 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்றையதினம் 16) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் இடம்பெற்றது.

வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

 சத்தியப்பிரமாணம்

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மஞ்சுல ரட்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு | Npp Oath For Ampara Local Members

இதன்போது அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம்,நிந்தவுர்,காரைதீவு,சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ.ஆதம்பாவா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

தமது பிரதேச மக்கள் இரவு பகல் பாராது உங்களது வீட்டைத்தட்டுவார்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். அவர்களை வரவேற்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலின் எதிரொலி! இலங்கையில் எரிபொருள் விலை உயரக்கூடிய சாத்தியம்

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலின் எதிரொலி! இலங்கையில் எரிபொருள் விலை உயரக்கூடிய சாத்தியம்

ஊழல் மோசடி

மாறாக அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதனை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் அங்கீகரிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .நாட்டையும்,தேசத்தையும்,மக்களையும், பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு | Npp Oath For Ampara Local Members

உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை உங்களுக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்.

சபையின் சட்டதிட்டங்களை நன்றாகப்படித்து அதற்கேற்றால்போல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஊழல் மோசடியில்லாத மக்களுக்கான ஒரு ஆட்சியை தேசிய மக்கள் சக்தி நாட்டில் முன்னெடுத்து வருகின்றமை நீங்கள் எல்லோரும் அறிந்த விடயமாகும் என்றார்.

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US