யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Indian fishermen Jaffna Teaching Hospital India Sri Lanka Navy National People's Power - NPP
By Theepan Jan 28, 2025 01:25 PM GMT
Report

காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் இருவரையும், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கருணைநாதன், இளங்குமரன் மற்றும் ஜெயானந்தமூர்த்தி, றஜீவன் ஆகியோர் தனித்தனியாக வைத்தியசாலைக்கு சென்று கடற்றொழிலாளர்களை பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளியும் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்டுள்ளார்.

முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீள் ஆரம்பம்

முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீள் ஆரம்பம்

வைத்தியசாலையில் சிகிச்சை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Npp Mps Visit Injured Indian Fishermen In Jaffna

காயமடைந்த இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய கடற்றொழிலாளர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது  படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர்கள் முயற்சித்தனர்.

விரைவாக முக்கிய இராணுவ மாற்றங்களை அநுர செய்வதன் இரகசியம் அம்பலம்

விரைவாக முக்கிய இராணுவ மாற்றங்களை அநுர செய்வதன் இரகசியம் அம்பலம்

நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை

இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு குறித்த படகு தப்பிச்செல்ல முற்பட்ட போது ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில்  இருவர் காயமடைந்தனர்.

யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Npp Mps Visit Injured Indian Fishermen In Jaffna

இதனையடுத்து, கைதான இந்திய கடற்றொழிலாளர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், காயமடைந்த கடற்றொழிலாளர்களை இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளதுடன் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US