சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை திரும்பப் பெறமாட்டோம்! ஜனாதிபதியின் அதிரடியான பதில்
சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.
அண்மைய காலமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பல மோசமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் எவ்வாறான பதிலை வழங்குவார் என நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் நிகழ்த்திய உரை இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு