மூன்றாம் பாலின விவகாரங்கள் தொடர்பில் அநுர தரப்பின் விளக்கம்
மூன்றாம் பாலின விவகாரங்களை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை என அக்கட்சியின் ஆதரவாளரான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய மக்கள் சக்தி மூன்றாம் பாலின விவகாரங்களை ஊக்குவிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் போலியான கருத்து ஆகும்.
தேசிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள வாக்குகளை சிதைப்பதற்கு சிலர் இவ்வாறான விடயங்களை கூறுகின்றனர்.
எனினும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மூன்றாம் பாலின மக்களை இந்நாட்டின் பிரைஜகளாக கருதி தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
