சர்வதேச அரங்குக்கு திரும்பியுள்ள ட்ரம்ப்: வில்லியமுடன் விசேட சந்திப்பு

Donald Trump United Kingdom Emmanuel Macron France
By Dharu Dec 07, 2024 07:01 PM GMT
Report

பிரான்ஸ் - பாரிஸில் நோட்ர டேம் தேவாலய திறப்புவிழாவில் பங்கேற்றதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) சர்வதேச அரங்குக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இதுவரை  அவர் ஜனாதிபதியாக பதவியேற்காத நிலையில், சாதாரண அமெரிக்க குடிமகனாக இருக்கும் நிலையில் அனைத்துலக நெருக்கடிகளைச் சமாளிக்க தற்போதிருந்தே தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : இந்தியா கையாளும் இராஜதந்திரம்

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : இந்தியா கையாளும் இராஜதந்திரம்

வில்லியமுடன் சந்திப்பு

அந்த வகையில், குறித்த விஜயத்தின் முக்கிய அங்கமாக பிரித்தானிய இளவரசர் வில்லியமுடனும் சந்திப்பு ஒன்று இடம்பெறவள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச அரங்குக்கு திரும்பியுள்ள ட்ரம்ப்: வில்லியமுடன் விசேட சந்திப்பு | Notre Dame Cathedral Reopens Donald Trump S Visit

ஐரோப்பாவிற்கும் - டிரம்பிற்கும் இடையிலான நிலைப்பாடு சில சிக்கல்களை தோற்றுவித்துள்ளதன் விளைவாக, இரு தரப்புக்கும் சாதகமான எதிர்கால போக்கை ஏற்படுத்த இம்மானுவேல் மக்ரோன் குறித்த நிகழ்வு மூலம் வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரஷ்யப் படையெடுப்பை முறியடிக்கும் முக்கியமான கட்டத்தில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகளை ட்ரம்ப் மீட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால் ஐரோப்பியத் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

உலக தலைவர்களின் பங்கேற்புடன் மீண்டும் திறக்கப்படவுள்ள நோட்ரே டேம் தேவாலயம்

உலக தலைவர்களின் பங்கேற்புடன் மீண்டும் திறக்கப்படவுள்ள நோட்ரே டேம் தேவாலயம்

நேட்டோ கூட்டணி

இந்நிலையில், மக்ரோன், நேட்டோ கூட்டணிக்கும் உக்ரேனுக்கும் வலுவான ஆதரவாளராக காணப்படுகின்றார்.

சர்வதேச அரங்குக்கு திரும்பியுள்ள ட்ரம்ப்: வில்லியமுடன் விசேட சந்திப்பு | Notre Dame Cathedral Reopens Donald Trump S Visit

இதன் காரணமாக ஜரோப்பாவின் பாதுகாப்பு தொடர்பில் ட்ரம்ப்புடன், மக்ரோன் விசேடமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் மேற்குலகுக்கு ரஷ்யா சொன்ன செய்தி

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் மேற்குலகுக்கு ரஷ்யா சொன்ன செய்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US