பிரபல போதைப் பொருள் வர்த்தகரான பெண் கைது

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 28, 2024 11:45 PM GMT
Report

கொழும்பில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று (28.01.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கல்கிஸ்ஸை , படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா எனும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து தடம்புரள்வு

திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து தடம்புரள்வு

கைது நடவடிக்கை

பொரலஸ்கமுவை பிரதேசத்தில் வைத்து பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான பெண் கைது | Notorious Drug Dealer Woman Arrested

இந்நிலையில் அவரிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அப்பகுதி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்...! யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை

நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்...! யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை

உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது தாக்குதல்

உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US