பூநகரி பிரதேச நீர் விநியோக தடை தொடர்பான அறிவித்தல்
Srilanka
People
Kilinochi
By Sudaron
பூநகரி பிரதேசத்திற்கு நாளை 21 ஆம் திகதி நீர் விநியோகம் தடைப்படும் என கிளிநொச்சி பிராந்திய பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
பூநகரி நீர் விநியோகத்திற்காக பூநகரி நீர் தாங்கியினை கிளிநொச்சி நீர் தாங்கியுடன் இணைப்பதற்கான வேலைத்திட்டம் நாளை காலை 6.00 (21.07.2021) முதல் மறுநாள் காலை 6.00 (22.07.2021) வரை நடைபெற உள்ளது.
எனவே குறித்த பூநகரி நீர் வழங்கல் திட்டத்தினூடான நீர் வழங்கல் செயற்பாடுகள் 21.07.2021, புதன் கிழமை காலை 6.00 தொடக்கம் முதல் 24 மணித்தியாலங்கள் தடைப்பெற்று இருக்கும்.
மேலும் மறுநாள் வியாழன் காலை 6.00 மணி முதல் நீர் வழங்கல் செயற்பாடுகள் வழக்கம் போல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US