வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
Srilanka
Covid
Jaffna
By Dhayani
இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வடமாகாண மக்களுக்கு விசேட வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது,கோவிட் தொற்று தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும், நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும், நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களை சுதேச மருத்துவ திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள்
- நெடுந்தீவு ( Delft ) பிரிவு – வைத்தியர்.பெரோன் – 0771856665
- ஊர்காவற்துறை பிரிவு – வைத்தியர்.எஸ்.சபேசன் – 0772615765
- வேலனை பிரிவு – வைத்தியர்.பி.கஜிதா – 0779227511
- யாழ்ப்பாணம் பிரிவு – வைத்தியர்.ஜி.மிதுராஜா – 0774660657
- நல்லூர் பிரிவு – வைத்தியர்.ஜெ.எட்னா – 0774400295
- நல்லூர் பிரிவு – வைத்தியர்.எஸ்.கீர்த்தனா – 0778690086
- உடுவில் பிரிவு – வைத்தியர்.ஜெ.ரட்ணலோஜி – 0779199359
- உடுவில் பிரிவு – வைத்தியர்.எஸ்.காயத்திரி – 0776383673
- சண்டிலிப்பாய் பிரிவு – வைத்தியர்.எஸ்.உதயகௌறி – 0773410352
- சங்கானை பிரிவு – வைத்தியர்.ஆர்.கிரிஜா – 0770566790
- சங்கானை பிரிவு – வைத்தியர்.எஸ்.மயூரா – 0770690849
- தெல்லிப்பளை பிரிவு – வைத்தியர்.வை.கசிகலா – 0779836099
- தெல்லிப்பளை பிரிவு – வைத்தியர்.எஸ்.ரேஹா – 0767516435
- வலிகாமம் கிழக்கு பிரிவு – வைத்தியர்.கே.தக்ஷாஜினி – 0772269811
- வலிகாமம் கிழக்கு பிரிவு – வைத்தியர்.என்.வாரணி – 0775354717
- கரவெட்டி பிரிவு – வைத்தியர்.ரி.கவிதா – 0778448196
- பருத்தித்துறை பிரிவு – வைத்தியர்.கே.சூர்யா – 0774911795
- சாவகச்சேரி பிரிவு – வைத்தியர்.கே.ரஜிதா – 0773662730
- சாவகச்சேரி பிரிவு – வைத்தியi;.ரி.ஜனணி – 0779548129
- காரைநகர் பிரிவு- வைத்தியர்.கே.நந்தகோபி – 0777110695
- காரைநகர் பிரிவ – வைத்தியர்.ஆர்.சிந்து – 0778649620
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US