வெற்று விமர்சனங்களை கண்டுகொள்ளப் போவதில்லை! - சஜித்
Colombo
Samagi Jana Balawegaya
Sajith Premadasa
Press Meet
By Kamel
வெற்று விமர்சனங்களை கண்டு கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்கு சேவை செய்வதற்கான அரசியல் கட்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைகள் வெறும் வாக்குறுதிகளுக்கும், கொள்கைப் பிரகடனங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அர்த்தமற்ற வெற்று விமர்சனங்களை கால் தூசுக்கும் பொருட்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US