பதவிகளை கேட்டு இனி செல்ல போவதில்லை - மகிந்தானந்த பதிலடி - செய்திகளின் தொகுப்பு
Mahindananda Aluthgamage
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By sowmiya
தாம் ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தனது சேவை நாட்டுக்கு தேவை என தெரிவித்தால் தயங்காமல் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களைப் பற்றி என்னால் கூற முடியாது. நான் ஒருபோதும் அமைச்சர் பதவியை அச்சுறுத்தியதில்லை, அமைச்சர் பதவியைக் கேட்டதில்லை. நான் அமைச்சுப் பதவிகளைக் கேட்டு பின்னால் செல்லமாட்டேன்.
ஜனாதிபதி எனக்கு ஒருபொறுப்பை வழங்கினால், நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US