அரசாங்கத்தின் செயல்திறனில் முழுமையாக திருப்தி அடையவில்லை: ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
Parliament of Sri Lanka
Government Of Sri Lanka
By Amal
அரசாங்கத்தின் செயல்திறனில் முழுமையாக திருப்தி அடையவில்லை என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.
மக்கள் அவசரப்படவில்லை
ஆனால் சாதனைகளைப் பெற நேரம் இருப்பதால் அது ஒரு பிரச்சினை அல்ல. மேலும், சீர்திருத்தங்களுக்காக மக்கள் அவசரப்படவில்லை.

அடுத்த ஆண்டு எங்கள் அரசாங்கம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US