கல்விச் சேவைக்கு வடமாகாணத்தில் புதியதோர் உதயம்..!

Ministry of Education Jaffna Northern Province of Sri Lanka Education
By Independent Writer Aug 23, 2023 05:11 AM GMT
Report

இந்த பூமி பந்தின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். கலை, இலக்கியம், கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம், தகவல் தொழிநுட்பம் என பரந்து விரிந்த பல்வேறு துறைகளில் மானிட சமூகம் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை, முன்னேற்றத்தை பதிவு செய்து வருகின்றது என்றால் அது மிகப்படாது.

கல்வி என்னும் ஆயுதம் இந்த உலகின் மிகப்பெரிய ஆயுதமாகவே கருதப்படுகின்றது. ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் நிர்ணயம் செய்யும் பிரதான ஏதுவாக கல்வியே காணப்படுகின்றது.

உலகின் பல்வேறு நாடுகளை நாம் அவதானித்து பார்த்தால் இந்த நிதர்சனம் எமக்கு புலனாகும்.

உதாரணமாக பெரிய அளவில் வளங்கள் இல்லாத இஸ்ரேல் நாடு மனித மூளையின் திறன் விருத்தியினால் உலகின் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுக்க கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. அதற்கு பிரதான ஏதுவாக அங்கு வாழும் மக்களின் தொழிநுட்ப அறிவாற்றலை கோடிட்டு கூற முடியும்.

அந்த வகையில் இலங்கைத் திருநாட்டில் இளம் சமூகத்தினர் கல்வி வளர்ச்சியில் எட்டும் ஒவ்வொரு வெற்றியும் தாய் திருநாட்டின் வளர்ச்சியையும், முயற்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.

இதேவேளை இலங்கையில் கல்வி புலம் என்பது ஒரு சில நகரங்களை மட்டும் மையப்படுத்தியதாகவே இன்றளவிலும் காணப்படுகின்றது.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கண்டி போன்ற பெரு நகரங்களுக்கு உயர்கல்வி அல்லது தொழில்சார் கல்வி வரையறுக்கப்பட்டுள்ளது என்றால் அது பிழையாகாது. எனினும் தற்பொழுது வடக்கில் நோர்தன் யுனிவர்சிட்டி அல்லது வடக்கு பல்கலைக்கழகம் வீறு நடை போட்டு வளர்ச்சியில் பல்வேறு அடைவுகளை எட்டி வருகின்றது.

உலகின் முதல் நிலை தகவல் தொழிநுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான SLITT எனப்படும் இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவகத்துடன் கைகோர்த்துக் கொண்டு வசதி குறைந்த மாணவச் செல்வங்களை உச்சம் தொடச் செய்யும் உன்னத முயற்சியில் ஈடுபட்டுள்ளது நோர்தன் யுனிவர்சிட்டி.

இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையில் காணப்படும் பரீட்சை முறை தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் காணப்படுவதனை மறுப்பதற்கு இல்லை.

இந்த பாடசாலை கல்வி முறைமைகள் நவீன தொழிற்சந்தைக்கு எத்தனை பொருத்தமானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் நோர்தன் யுனிவர்சிட்டி நவீன தொழில்துறைகளை, தொழில் வான்மையாளர்களை உருவாக்கும் ஓர் சிறந்த மையமாக மாற்றம் பெற்று வருகின்றது. உயர்தர அல்லது சாதாரண தரம் கற்ற மாணவர்கள் அடுத்து தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொள்வது என்பது சற்றே சவால் மிக்க காரியமாகவே அமைகின்றது.

அண்டை நாடான இந்தியா போன்ற நாடுகளில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு அம்மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய கல்விச் சூழல் உறுதுணையாக அமைந்துள்ளது. தகவல் தொழிநுட்பத்துறை கல்வியானாலும் வேலை வாய்ப்பானாலும் இந்தியாவில் அதற்கு தனியான சிறப்பு காணப்படுகின்றது.

எனினும் அண்மைக்காலம் வரையில் இலங்கையில் தகவல் தொழிநுட்ப துறையின் பல்வேறு பரிமாணங்கள் வெளிக்கொணரப்படவில்லை என்று கூற வேண்டி இருக்கின்றது. ஏனெனில் இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறைசார் வல்லுனர்களின் எண்ணிக்கை அல்லது தகவல் தொழிநுட்பம் சார் ஆளணி வளம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது.

எந்த துறையை தெரிவு செய்ய வேண்டும்? எவ்வாறு கற்க வேண்டும்? எந்தத் துறைகளில் எல்லாம் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன? என்பது பற்றிய போதிய புரிதல் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் குறைவாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு வெட்டு புள்ளி அடிப்படையில் தகுதி பெற்றுக் கொள்ளாத மாணவர்கள் எவ்வாறான துறைகளில் ஜொலித்து மிளிர முடியும் என்பது பற்றிய அறிவாற்றல் குறைவாகவே காணப்படுகின்றது.

மாணவர்களின் இளையவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனத்துடன் இணைந்து நோர்தன் யுனிவர்சிட்டி மிகப்பெரிய வாய்ப்பை அல்லது வாழ்க்கையை மாணவர்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளது.

இந்த தளம் அல்லது களம் மாணவர்களின் திறனை விருத்தி செய்வது மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் சிகரம் தொடுவதற்கு உந்து சக்தியாக அமைந்திருக்கிறது என்றால் மிகைப்பட போவதில்லை.

கொழும்பை மட்டுமே மையப்படுத்தி இருந்த தகவல் தொழிநுட்பம் சார் கற்கை நெறிகளை வடக்கில் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் சீரிய பணியை நோர்தன் யுனிவர்சிட்டி செய்து வருகின்றது.

இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தொழிற்துறையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பெரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இளைய தலைமுறையினர் சர்வதேச ரீதியில் தொழிற்சந்தையில் போட்டியிட்டு வெற்றி நடை போடுவதற்கு நோர்தன் யுனிவர்சிட்டி சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வடக்கு மாணவர்களில் பலருக்கு தங்களது திறமைக்கு தீனி போடக்கூடிய வகையிலான கற்கை நெறிகளை தெரிந்து அவற்றில் வெற்றிப்படிகளை எட்டிப்பிடிப்பதற்கு SLITT உடன் இணைந்து வட மாகாணத்தில் உலகத் தரம் வாய்ந்த ஓர் பல்கலைக்கழகமாக அனைவருக்கும் கல்விச் சேவையை வழங்க நோர்தன் யுனிவர்சிட்டி வழங்கும் சேவை போற்றப்பட வேண்டியதாகும்.

முதன் முறையாக யாழில் உலகத்தரம் வாய்ந்த கல்வி!!
கல்வி அமைச்சின் நேரடி அனுமதி பெற்ற கணினி மற்றும் வர்த்தக பட்டப்படிப்புகளுடன்.
இன்றே உங்கள் எதிர்கால வாழ்வுக்கு எம்முடன் இணைந்திடுங்கள்

Visit our website:- https://northernuni.lk/

மேலும் தகவல்களுக்கு :- 0771471471

Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US