மக்களின் அதிருப்திக்கு உள்ளான உறுப்பினர்கள்! பிரதமர் மஹிந்த கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்
Election
Sri lanka
Mahinda Rajapaksha
By Kamel
மக்களின் அதிருப்திக்கு உள்ளான உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.
ஞாயிறு சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை நடாத்தப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US