இந்திய இழுவை படகுகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை! டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்

Indian fishermen Douglas Devananda Ranil Wickremesinghe Fishing Sri Lanka Fisherman
By Theepan Oct 11, 2023 08:59 AM GMT
Report

இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில், வடக்கில் வாழ்கின்ற தமிழ் கடற்தொழிலார்கள் மிகுந்த சிரமங்களையும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் (10.10.2023) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! போரில் திருப்புமுனை: பயணக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! போரில் திருப்புமுனை: பயணக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை

வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை

அவர் மேலும் தெரிவிக்கையில்,  இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் அதுவும் குறிப்பாக வடக்கில் வாழ்கின்ற தமிழ் கடற்தொழிலார்கள் மிகுந்த சிரமங்களையும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்திய இழுவை படகுகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை! டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம் | No Pernission For Indian Trawler Douglas Devananda

இதற்கு தீர்வு காணும் பொருட்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியாவுக்கு படகில் சென்று தமிழ்நாட்டு முதலமைச்சருடனும், பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்கள்.

அதன் விளைவாக தற்போது சில நாட்களாக இந்திய இழுவை படகுகள் இங்கு வரவில்லை, என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மத்திய வங்கியின் அறிவிப்பு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மத்திய வங்கியின் அறிவிப்பு

கடற்படையின் பிரச்சினை அல்ல

மேலும், இந்தப் பிரச்சினை இலங்கை கடற்படையினுடைய பிரச்சினை அல்ல இலங்கையில் வடக்கில் வாழுகின்ற தமிழ் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை.

இந்திய இழுவை படகுகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை! டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம் | No Pernission For Indian Trawler Douglas Devananda

அதற்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என்றும் அவர் இதன் போது வலியுறுத்தினார்.

அத்துடன் மக்களும் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான்: அஸ்வினை நீக்கிய இந்தியா

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான்: அஸ்வினை நீக்கிய இந்தியா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US