இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை! வைத்தியர் சுதத் சமரவீர
Health
By Independent Writer
“கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவு நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்னரே எடுக்கப்படும்.”
தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார செயலாளரிடமிருந்து பெறப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள சட்டத்தின்படி, கொரோனா பாதிக்கப்பட்ட உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உடல்களின் இறுதி சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை அறிய மற்றொரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US